சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈண்டவும்

intavum · உம்மை எண்ணும்மை

1
திரண்டு நிற்பவும்
and being in groups
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வலைஞர் முன்றில் மீன் பிறழவும் விலைஞர் குரம்பை மா ஈண்டவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈண்டவும் (intavum), உம்மை எண்ணும்மை, 'and being in groups'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈண்டவும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை