சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈத்தான்

ittan · ஒருமை வினைமுற்று

1
கொடுத்தான்
he gave
ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈத்தான் (ittan), ஒருமை வினைமுற்று, 'he gave'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈத்தான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்