ஈனாத்தாயர்
inattayar · வெளிப்படை
1
தலைவியைப் பெறாத தாய்மார்கள் ஆகிய செவிலித் தாய்மார்கள்
foster mothers who are not the others who have gave birth to the heroine
வெளிப்படைஒருசொல் hapax — appears once in the corpus
தேம் பெய்து மணி செய் மண்டைத் தீம்பால் ஏந்தி, ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஈனாத்தாயர் (inattayar), வெளிப்படை, 'foster mothers who are not the others who have gave birth to the heroine'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈனாத்தாயர். Retrieved 26 Jul 2026.