சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 105

39 words cited from this poem, ordered by line.

அரும்பு
arumpu · வரி 1
bud
வேங்கை
venkai · வரி 1
Venkai Mountain
தைஇ
taii · வரி 2
the month of Thai
தொடலை
totalai · வரி 2
garland
மெல்லென
mellena · வரி 2
delicately, tenderly
பாராட்ட
paratta · வரி 3
praising
வல்லுநள்
vallunal · வரி 4
a woman who is capable, a woman who has the ability
மண்டிலம்
mantilam · வரி 5
sun
மண்டை
mantai · வரி 5
drinking bowl
ஈனா
ina · வரி 6
not having given birth
ஈனாத்தாயர்
inattayar · வரி 6
foster mothers who are not the others who have gave birth to the heroine
உண்ணாள்
unnal · வரி 6
she does not drink
தாயர்
tayar · வரி 6
foster mother
மடுப்பவும்
matuppavum · வரி 6
even when giving to drink
கயத்து
kayattu · வரி 7
pond
செல்வமும்
celvamum · வரி 7
and wealth
உள்ளாள்
ullal · வரி 8
she does not think
மருண்டு
maruntu · வரி 8
confused
பந்து
pantu · வரி 9
ball
பாணி
pani · வரி 9
beat, rhythm
புடைப்பு
putaippu · வரி 9
hitting
எழினி
ezhini · வரி 10
Athiyaman Neduman Anji, one of the seven great donors
குதிரை
kutirai · வரி 10
Kuthirai Mountain
துப்பின்
tuppin · வரி 11
coral
முடிமார்
mutimar · வரி 11
to complete
விடுதொழில்
vitutozhil · வரி 11
ordered business, commanded work
நடந்த
natanta · வரி 12
spread
அம்பின்
ampin · வரி 13
with arrows
மறவர்
maravar · வரி 13
warriors
விழுத்தொடை
vizhuttotai · வரி 13
fine arrows
தேம்
tem · வரி 14
honey
பிழி
pizhi · வரி 14
squeezed
மகிழின்
makizhin · வரி 14
due to happiness
ஏற்று
erru · வரி 15
with bulls
தரூஉம்
taruum · வரி 15
he gives, they bring, it brings, she brings
திறந்த
tiranta · வரி 16
open, opened
முகைதலை
mukaitalai · வரி 16
mountain caves
தலைமணந்த
talaimananta · வரி 17
with, having
பகைதலை
pakaitalai · வரி 17
with enemies