சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஈருளின்

irulin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
ஈரலைப் போன்று
like liver
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

துய்த்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை நெய் தோய்ந்தன்ன நீர் நனை அம் தளிர் இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஈருளின் (irulin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like liver'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈருளின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு