சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 294

30 words cited from this poem, ordered by line.

அதிர்பு
atirpu · வரி 1
roaring
மங்குல்
mankul · வரி 1
dark
முழங்கி
muzhanki · வரி 1
sounding loud, sounded loud
துள்ளு
tullu · வரி 2
leaping
துவலை
tuvalai · வரி 3
water spray, water drops
கையறு
kaiyaru · வரி 4
helpless
பிரிந்த
pirinta · வரி 4
separated
கருவிளை
karuvilai · வரி 5
karuvilai flower, Clitoria ternatea, Mussel shell creeper flowers
ஈங்கை
inkai · வரி 6
Eengai, touch–me–not plant, Mimosa Pudica
தோய்ந்தன்ன
toyntanna · வரி 7
like dipped
ஈரிய
iriya · வரி 8
they are wet
ஈருளின்
irulin · வரி 8
like liver
வகிர்
vakir · வரி 8
split
அவரை
avarai · வரி 9
them
பயில
payila · வரி 9
continuous
பைம்பூ
paimpu · வரி 9
new flowers
காய்
kay · வரி 10
fruit
நெல்
nel · வரி 10
rice paddy
அரைநாள்
arainal · வரி 11
half a day
அற்சிர
arcira · வரி 11
of the early dew season
சிதர்
citar · வரி 11
bee
இலாளர்
ilalar · வரி 13
the man who is without
இந்நிலை
innilai · வரி 14
this situation
களைய
kalaiya · வரி 14
to remove
குறுமுயல்
kurumuyal · வரி 14
Hare constellation
வருகுவர்
varukuvar · வரி 14
he will come
வாடையொடு
vataiyotu · வரி 15
with the northern wind, with the cold wind
தனிமையான்
tanimaiyan · வரி 16
loneliness
நோனேன்
nonen · வரி 16
I am unable to tolerate
சிறப்ப
cirappa
to be special, to be good, to be better, to flourish, to be great