ஈற்றா
irra
1
ஈற்று ஆ, கன்றை அண்மையில் ஈன்ற பசு
mother that gave birth recently to a calf
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஈற்றா (irra), 'mother that gave birth recently to a calf'. நற்றிணை 1; கலித்தொகை 1; பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஈற்றா. Retrieved 26 Jul 2026.