சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உகப்ப

ukappa · வினையெச்சம்

1
உயர, உயர்ந்து செல்ல
flying high, soaring
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உகப்ப (ukappa), வினையெச்சம், 'flying high, soaring'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உகப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு