அகநானூறு 120
27 words cited from this poem, ordered by line.
ஆரம்
aram · வரி 1
sandalwood trees
நெடுவேள்
netuvel · வரி 1
Murukan
வேள்
vel · வரி 1
a king from the Velir clan
அருந்தும்
aruntum · வரி 2
it eats, they eat
மீன்
min · வரி 2
fish
உகப்ப
ukappa · வரி 3
flying high, soaring
கொக்கு
kokku · வரி 3
stork
பறை
parai · வரி 3
drum
பைங்கால்
painkal · வரி 3
verdant trunks
கழிப்பி
kazhippi · வரி 4
removing
பைப்பய
paippaya · வரி 4
very slowly, little by little
ஞாயிறு
nayiru · வரி 5
sun
கலுழ
kaluzha · வரி 6
to cry
ஏங்கி
enki · வரி 8
pining, saddened . (Nat 113–11, 371–6, Kali 17–4, 48–12, 122–5, 127–12, 145–60)
தொடங்கினள்
totankinal · வரி 9
she started
அத்திரி
attiri · வரி 10
mule
சுறா
cura · வரி 10
shark
அசைஇ
acaii · வரி 11
staying
மெலிந்து
melintu · வரி 11
weakened, tired
இளையரொடு
ilaiyarotu · வரி 12
with young servants
எல்லி
elli · வரி 12
night
சேர்ந்தனை
cerntanai · வரி 13
you staying
பெண்ணை
pennai · வரி 14
palmyra palm trees, Borassus flabellifer
அகவும்
akavum · வரி 15
it screeches, they screech
அன்றில்
anril · வரி 15
Ibis, Indian white ibis, black–headed ibis, Threskiornis melanocephalus, red–naped ibis, pseudibis papillosa
நெய்தல்
neytal · வரி 16
waterlily flowers
பெருங்கழி
perunkazhi · வரி 16
huge backwaters