சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடம்படுநரின்

utampatunarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, வினையெச்சம்

1
உடன்படுபவர்கள் போல
like those who are agreeable
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடம்படுநரின் (utampatunarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, வினையெச்சம், 'like those who are agreeable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடம்படுநரின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு