சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 16

42 words cited from this poem, ordered by line.

தாமரை
tamarai · வரி 1
lotus, Nelumbo nucifera
நாய்
nay · வரி 1
dog
முதுநீர்
mutunir · வரி 1
a pond with old water
அல்லி
alli · வரி 2
inside petal
தாதின்
tatin · வரி 2
with pollen
அங்கை
ankai · வரி 3
palm
அவ்வாய்
avvay · வரி 3
beautiful mouth
நவிலா
navila · வரி 4
not uttering
நாவொடு
navotu · வரி 4
with the tongue
புதல்வனை
putalvanai · வரி 5
the son
பொலந்தொடி
polantoti · வரி 5
gold bangle
யாவரும்
yavarum · வரி 5
everybody
தமியோன்
tamiyon · வரி 6
a man who is alone
தெருவில்
teruvil · வரி 6
on the street
குறுகினள்
kurukinal · வரி 7
she approached, she went close
காணுநர்
kanunar · வரி 8
those who see
செத்தனள்
cettanal · வரி 8
she thought
சுமந்த
cumanta · வரி 9
carried, carrying, bearing
தாங்கு
tanku · வரி 9
wearing
பொலங்கலம்
polankalam · வரி 9
gold jewels
உவந்து
uvantu · வரி 10
to become happy, being happy
மாள
mala · வரி 10
a poetic expletive of the second person
வருக
varuka · வரி 10
may you come
கொண்டனன்
kontanan · வரி 11
taking
கொண்டனள்
kontanal · வரி 11
she who embraced
நின்றோள்
ninrol · வரி 11
she who awaits
பேதுற்றனை
peturranai · வரி 12
you are confused
இவற்கு
ivarku · வரி 13
to him
தாயை
tayai · வரி 13
you are a mother
நீயும்
niyum · வரி 13
also you
கரைய
karaiya · வரி 14
told
கவைஇ
kavaii · வரி 14
embracing
விரைவனென்
viraivanen · வரி 14
I went rapidly
உடம்படுநரின்
utampatunarin · வரி 15
like those who are agreeable
களவு
kalavu · வரி 15
Corinda tree fruits, Bengal Currant fruits, Carissa spinarum
கவிழ்ந்து
kavizhntu · வரி 15
bent, bending
கிளையா
kilaiya · வரி 15
scratching
அல்லனோ
allano · வரி 17
did I not
பேணினென்
peninen · வரி 17
I liked
மகிழ்ந
makizhna · வரி 17
oh lord of the Marutham land
அன்னோள்
annol · வரி 18
a woman who is like
புரைவது
puraivatu · வரி 19
is similar