உடம்படுவி
utampatuvi
1
உடம்பு அடுவி, உடம்பாகப் பொருந்தி இருப்பவள்
the woman who is like one’s body
ஒருசொல் hapax — appears once in the corpus
உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உடம்படுவி (utampatuvi), 'the woman who is like one’s body'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடம்படுவி. Retrieved 26 Jul 2026.