சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடலுநள்

utalunal

1
வெகுள்பவள், சினம் கொள்பவள்
a woman who is angry, a woman who is upset
ஒருசொல் hapax — appears once in the corpus

‘உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும், யாய் அறிந்து உணர்க’ என்னார் தீ வாய் அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடலுநள் (utalunal), 'a woman who is angry, a woman who is upset'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடலுநள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு