சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடலுமோர்

utalumor · வினையாலணையும் பெயர்

1
உடன்படாதவர்கள்
those who are disagreeable
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறியார் அம்ம அஃது உடலுமோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடலுமோர் (utalumor), வினையாலணையும் பெயர், 'those who are disagreeable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடலுமோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு