சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 316

36 words cited from this poem, ordered by line.

மீன்
min · வரி 1
fish
ஆம்பல்
ampal · வரி 2
white water lily
மேய்ந்த
meynta · வரி 2
ate
எருமை
erumai · வரி 3
buffalo
போத்து
pottu · வரி 3
male fish, murrel fish, Slacate nigra
அள்ளல்
allal · வரி 4
mud
துஞ்சி
tunci · வரி 4
sleeping
பொழுதுபட
pozhutupata · வரி 4
the sun hiding
குறைய
kuraiya · வரி 5
to be ruined
நிண
nina · வரி 5
with fat
பெயர்தந்து
peyartantu · வரி 5
bringing back
பைந்நிண
painnina · வரி 5
with fresh fat
வராஅல்
varaal · வரி 5
murrel fish, murrel fish, Slacate nigra, Ophiocephalus punctatus, Ophiocephalus marulius
பகன்றை
pakanrai · வரி 6
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
புகுதரும்
pukutarum · வரி 7
entering
அல்லா
alla · வரி 9
not
கொள்கு
kolku · வரி 9
accepting
இலென்
ilen · வரி 10
he is not
தாங்கல்
tankal · வரி 10
to bear
பரத்தைமை
parattaimai · வரி 10
the nature of having extra–marital affairs
ஒல்லுமோ
ollumo · வரி 11
is it fitting
புலத்தல்
pulattal · வரி 11
sulking
உறைதல்
uraital · வரி 12
residing, living
கொழித்து
kozhittu · வரி 13
winnowing, sifting
செய்யோள்
ceyyol · வரி 13
Thirumakal
அட்டு
attu · வரி 14
killing
தமியர்
tamiyar · வரி 14
the man who is alone
சுவைப்ப
cuvaippa · வரி 15
to taste
திரங்கு
tiranku · வரி 15
wilted
தே
te · வரி 15
sweetness
தேமொழி
temozhi · வரி 15
a woman of sweet words
புதல்வர்
putalvar · வரி 15
sons
அறிந்தும்
arintum · வரி 16
despite knowing
வைகுநர்
vaikunar · வரி 16
those who stay
அறியார்
ariyar · வரி 17
they do not know, they do not understand
உடலுமோர்
utalumor · வரி 17
those who are disagreeable