சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடுத்து

ututtu · வினையெச்சம்

1
சூழ்ந்த
surrounded
வினையெச்சம்

நீர் உடுத்து இன்னா உறையுட்டு, Perum 184 – முள் உடுத்து எழுகாடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடுத்து (ututtu), வினையெச்சம், 'surrounded'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடுத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு