சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 200

29 words cited from this poem, ordered by line.

நிலாவின்
nilavin · வரி 1
the moon’s
மறுகில்
marukil · வரி 1
on the street
குரம்பை
kurampai · வரி 2
hut
புலால்
pulal · வரி 2
with flesh stink
புல்
pul · வரி 2
grass
உடுத்து
ututtu · வரி 3
surrounded
உணரா
unara · வரி 3
realizing
இன்பம்
inpam · வரி 4
pleasure, joy, happiness
உறையுட்டு
uraiyuttu · வரி 4
having the staying place
உறைந்திசினோர்க்கும்
urainticinorkkum · வரி 5
for those who stay
வழிநாள்
vazhinal · வரி 5
following day
மறக்கும்
marakkum · வரி 6
forgetting
சென்மோ
cenmo · வரி 7
let us go, we will go
பரப்ப
parappa · வரி 7
to spread, oh lord of the seashore
மேய்
mey · வரி 7
eating
வந்தனை
vantanai · வரி 7
you came
வளை
valai · வரி 7
conch
உடைதரும்
utaitarum · வரி 8
they crash, they spray
மரன்
maran · வரி 9
tree, trees
கழிப்பி
kazhippi · வரி 10
removing
அற்றன்று
arranru · வரி 11
not just that
உரியீர்
uriyir · வரி 11
it will suit you to do
பூட்டலும்
puttalum · வரி 11
tying, hitching
சேந்தனிர்
centanir · வரி 12
you staying
யாமும்
yamum · வரி 12
us
அளவையின்
alavaiyin · வரி 13
to the extent
பெட்குவம்
petkuvam · வரி 13
we will take care
உரைத்திசின்
uraitticin · வரி 14
you utter, you tell
ஒப்பதுவோ
oppatuvo · வரி 14
is it agreeable