சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைத்தென

utaittena

1
உடைந்தாற்போல்
like it was broken

விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்தென

2
உடையது என
that it has

நாடன் நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைத்தென (utaittena), 'like it was broken'. பரிபாடல் 1; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைத்தென. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்