சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடைத்தோய்

utaittoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
உடைத்தவனே
oh lord who broke
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மா முதல் தடிந்து, தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி, அவ் வரை உடைத்தோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடைத்தோய் (utaittoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'oh lord who broke'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடைத்தோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்