சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையவை

utaiyavai · வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
நீ ஆடையினை உடையை, திருமால்
you are with a garment, Thirumal
வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
2
உடையனவற்றை
what one has

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையவை (utaiyavai), வினையாலணையும் பெயர், ஐகார ஈற்று முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with a garment, Thirumal'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையவை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்