சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையும்

utaiyum · பெயரெச்சம்

1
துன்பம் அடையும்
attainining sorrow, attains sorrow
பெயரெச்சம்

உடையும் நெஞ்சமொடு, Nat 75–5 – உடையும் என் உள்ளம், Kali 35–22 – உடையும் நின் உயவு நோய்க்கு

2
நெகிழ்ந்து மலரும்
they loosen and blossom

கொழு முகை உடையும்

3
ஆடையும்
the garment, and the garment

கரை பறைந்த என் உடையும் நோக்கி

4
உடையாலும்
and with the garment
உம்மை எண்ணும்மை

உடையும் ஒலியலும் செய்யை

5
உடையும்
and clothing
உம்மை எண்ணும்மை

வேறுபட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையும் (utaiyum), பெயரெச்சம், 'attainining sorrow, attains sorrow'. புறநானூறு 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு