சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 217

42 words cited from this poem, ordered by line.

எஃகு
ehku · வரி 2
what was left, remaining
பஞ்சி
panci · வரி 2
cotton
கழிய
kazhiya · வரி 3
much, greatly
துவலை
tuvalai · வரி 3
water spray, water drops
தூவல்
tuval · வரி 3
water droplets
கணைக்கால்
kanaikkal · வரி 4
thick plant stem
கரும்பின்
karumpin · வரி 4
like sugarcane, of sugarcane, with sugarcane
கழை
kazhai · வரி 4
bamboo
வேங்கை
venkai · வரி 4
Venkai Mountain
துயல்வர
tuyalvara · வரி 5
swaying, moving
பூளையின்
pulaiyin · வரி 5
like poolai flowers, Aerva lanata
வாடையொடு
vataiyotu · வரி 5
with the northern wind, with the cold wind
பகன்றை
pakanrai · வரி 6
pakandrai flowers, Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers
பாசிலை
pacilai · வரி 6
green leaves
புதல்தொறும்
putaltorum · வரி 6
பொதுளிய
potuliya · வரி 6
thriving
அடைச்சிய
ataicciya · வரி 7
planted
பச்சை
paccai · வரி 7
green
மறைத்து
maraittu · வரி 7
hiding
பாண்டிலின்
pantilin · வரி 8
like round glass
அவரை
avarai · வரி 9
them
கோழ்
kozh · வரி 9
thick
ஊழுறு
uzhuru · வரி 10
matured
தளை
talai · வரி 10
tightness, control
தளைவிட
talaivita · வரி 10
loosening tightness, opening, blossoming
தோன்றி
tonri · வரி 10
Gloriosa superba
குருகு
kuruku · வரி 11
pith of an elephant’s tusk
நரல
narala · வரி 11
sounding, to sound
அமைந்தன்று
amaintanru · வரி 13
fitting, suitable
பிரியன்மினோ
piriyanmino · வரி 14
do not separate
பெறினும்
perinum · வரி 14
if obtained, even if obtained
உடையீர்க்கு
utaiyirkku · வரி 15
for the man who has
செப்புவல்
ceppuval · வரி 15
I will tell
வாழியோ
vazhiyo · வரி 15
may you live long
நல்கா
nalka · வரி 16
not giving
இறுபு
irupu · வரி 18
breaking
உடையும்
utaiyum · வரி 18
attainining sorrow, attains sorrow
புணர்வு
punarvu · வரி 18
union
திருகி
tiruki · வரி 19
biting
பிறப்ப
pirappa · வரி 19
appearing
நடுங்குதும்
natunkutum · வரி 20
we will tremble
பிரியின்
piriyin · வரி 20
if separating, if separated