சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையென்

utaiyen · தன்மை ஒருமை வினைமுற்று

1
உடையேன்
I have
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செல்லல் மகிழ்ந! நின் செய் கடன் உடையென் மன்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையென் (utaiyen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I have'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு