சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உடையேம்

utaiyem · தன்மைப் பன்மை வினைமுற்று

1
உடையவர்களாக இருந்தோம்
we had
தன்மைப் பன்மை வினைமுற்று
2
உடையவர்கள் நாங்கள்
we are those who have
3
யாம் உடையேம்
we have
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உடையேம் (utaiyem), தன்மைப் பன்மை வினைமுற்று, 'we had'. புறநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உடையேம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு