சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்கோ

unarko · தன்மை ஒருமை வினைமுற்று, உணர்கு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை

1
உணர்வேன்
I will feel
தன்மை ஒருமை வினைமுற்று, உணர்கு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

யாங்கென உணர்கோ யானே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்கோ (unarko), தன்மை ஒருமை வினைமுற்று, உணர்கு – தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, 'I will feel'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்கோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு