சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்தியோ

unartiyo · முன்னிலை ஒருமை நிகழ்கால வினைமுற்று, ஓகாரம் வினா

1
அறிகின்றாயா
do you know
முன்னிலை ஒருமை நிகழ்கால வினைமுற்று, ஓகாரம் வினா
2
உணரப்படுவாயோ
will you be understood, will you be known

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்தியோ (unartiyo), முன்னிலை ஒருமை நிகழ்கால வினைமுற்று, ஓகாரம் வினா, 'do you know'. கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்தியோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை