சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்த்தும்

unarttum

1
கற்றுத்தரும்
teaching, training
ஒருசொல் hapax — appears once in the corpus

குழியில் கொண்ட மராஅ யானை மொழியின் உணர்த்தும் சிறு வரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்த்தும் (unarttum), 'teaching, training'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்த்தும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு