சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்ந்தனை

unarntanai · முன்னிலை வினைமுற்று

1
நீ அறிந்தாய்
you understood
முன்னிலை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்ந்தனை (unarntanai), முன்னிலை வினைமுற்று, 'you understood'. அகநானூறு 2; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்ந்தனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு