சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணர்வினும்

unarvinum · உம்மை எண்ணும்மை

1
உணர்வினாலும்
and with feelings
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணர்வினும் (unarvinum), உம்மை எண்ணும்மை, 'and with feelings'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணர்வினும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்