சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணவும்

unavum · உம்மை எண்ணும்மை

1
உணவுப்பொருட்களும்
and food
உம்மை எண்ணும்மை
2
. குறிப்பு – இரா. இராகவ ஐயங்காரின் கருத்து – ஈழத்து உளவும் என்று இருக்க வேண்டும். ஈழத்து பொருட்கள் என்ற பொருளில் வரும். ஈழத்திலிருந்து சோழ நாட்டிற்கு ஒருபோதும் உணவுப்பொருள் வந்ததில்லை, பொ. வே. சோமசுந்தரனார் உரை – ஈழத்துணவும் என்பது ஈழத்துளவும் என்றே இருத்தல் வேண்டும். ஈழத்துணவும் என்னுந் தொடர்க்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையும் இல்லாததால் பிற்காலத்தார் அங்ஙனம் பிறழக்கொண்டமைக்குக் காரணமாகலாம்.
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணவும் (unavum), உம்மை எண்ணும்மை, 'and food'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணவும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை