சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உணீஇயர்

uniiyar · அளபெடை, செய்யியர் எனும் வாய்பாட்டு வினையெச்சம்

1
உண்ணும் பொருட்டு, உண்ணுவதற்கு
to eat
அளபெடை, செய்யியர் எனும் வாய்பாட்டு வினையெச்சம்
2
நுகரவேண்டி
to enjoy
3
உண்ணட்டும்
may they eat
வியங்கோள் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உணீஇயர் (uniiyar), அளபெடை, செய்யியர் எனும் வாய்பாட்டு வினையெச்சம், 'to eat'. அகநானூறு 2; குறுந்தொகை 2; பதிற்றுப்பத்து 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உணீஇயர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு