சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டனை

untanai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ உண்டாய்
you ate
முன்னிலை ஒருமை வினைமுற்று

உண்டனை ஆயின், Pura 227–2 – வித்து அட்டு உண்டனை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டனை (untanai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you ate'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு