சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உண்டாம்

untam

1
நிகழ்வதாம்
it will occur
ஒருசொல் hapax — appears once in the corpus

இச் செவ்வி போதல் உண்டாம் கொல் அறிந்து புனல் புணர்த்தது!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உண்டாம் (untam), 'it will occur'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உண்டாம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு