சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உதிர்வை

utirvai

1
உதிர்பவை
those that drop
ஒருசொல் hapax — appears once in the corpus

பல் சினை உதிர்வை அகன் கண் பாறைச் செவ்வயின் தெறீஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உதிர்வை (utirvai), 'those that drop'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உதிர்வை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு