அகநானூறு 393
66 words cited from this poem, ordered by line.
பிறங்கல்
pirankal · வரி 1
mountain
உள்ளத்து
ullattu · வரி 2
of the mind
தரல்
taral · வரி 2
earning and bringing
தீரிய
tiriya · வரி 3
to end
தோட்டு
tottu · வரி 4
into the flower petals
முதை
mutai · வரி 4
old
தொகு
toku · வரி 5
together
படர்ந்த
patarnta · வரி 5
went
பொங்கழி
ponkazhi · வரி 5
unsifted paddy
வரகின்
varakin · வரி 5
of millet
உதிர்வை
utirvai · வரி 6
those that drop
கவட்டு
kavattu · வரி 6
on a tree branch
தெறீஇ
terii · வரி 7
heaped
பாறை
parai · வரி 7
rock, boulder
பணை
panai · வரி 8
bamboo
அரிசி
arici · வரி 9
paddy rice
ஏய்ப்ப
eyppa · வரி 9
like, similar (Nat 39–6, 94–5, 279–6, Kali 38–6, 64–1, 105–17, 131–19, Pura 33–17, 173–7, 225–11, 258–1, Pathit 66–15, Perum 51, 292, Porunar 69, 117)
பண்ணை
pannai · வரி 9
a variety of greens
பழத்து
pazhattu · வரி 9
of the fruit
அலை
alai · வரி 10
water hitting
சுளகு
culaku · வரி 10
winnowing tray
சுழல்மரம்
cuzhalmaram · வரி 10
grinding stone
சொலித்த
colitta · வரி 10
reduced
உலக்கை
ulakkai · வரி 11
pounding pestle
ஊழின்
uzhin · வரி 11
in a proper manner
போக்கி
pokki · வரி 11
chasing
உரல்
ural · வரி 12
mortar, pounding stone
உரல்முகம்
uralmukam · வரி 12
in the pounding stone
காட்டிய
kattiya · வரி 12
to show
சுரை
curai · வரி 12
cow’s udder
நீரொடு
nirotu · வரி 13
with water
முகவா
mukava · வரி 13
took
அடுப்பு
atuppu · வரி 14
cooking stove
ஏற்றி
erri · வரி 14
placing
களிபடு
kalipatu · வரி 14
made with clay
குழிசி
kuzhici · வரி 14
pot
ஈண்டிய
intiya · வரி 15
together
கடுக்கை
katukkai · வரி 15
Laburnum, Golden Shower Tree, Cassia sophera, cassia fistula
ததை
tatai · வரி 15
close
தாதின்
tatin · வரி 15
with pollen
குடவர்
kutavar · வரி 16
people of Kudanadu
சிதாஅர்
citaar · வரி 16
torn clothes
புன்கம்
punkam · வரி 16
boiled rice
புழுக்கிய
puzhukkiya · வரி 16
boiled
ஆன்
an · வரி 17
cow
பகுக்கும்
pakukkum · வரி 17
dividing and giving
பாலொடு
palotu · வரி 17
with milk
மதர்வை
matarvai · வரி 17
pride
குழீஇய
kuzhiiya · வரி 18
together, gathered
நெடுமொழி
netumozhi · வரி 18
famous
புல்லி
pulli · வரி 18
Pulli, a small–region king who ruled in the Venkadam area
உம்பர்
umpar · வரி 19
beyond
உயர்வரை
uyarvarai · வரி 19
tall mountain
தேன்
ten · வரி 19
honey
இறந்தனர்
irantanar · வரி 20
he passed, he went
வேங்கடம்
venkatam · வரி 20
Venkadam Mountains
நீடலர்
nitalar · வரி 21
he will not delay
உருகெழு
urukezhu · வரி 22
fearful, fierce
மஞ்ஞை
mannai · வரி 22
peacock
தகரம்
takaram · வரி 23
Wax– flower dog–bane, Tabernae montana
மண்ணிய
manniya · வரி 23
bathed
முச்சி
mucci · வரி 23
hair knot
குவளை
kuvalai · வரி 24
blue waterlily flowers
போதொடு
pototu · வரி 24
with flowers
அதிரல்
atiral · வரி 25
athiral, Wild jasmine, Derris Scandens, Jewel vine
புணர்ச்சி
punarcci · வரி 26
union