சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உமிழ்ந்த

umizhnta · பெயரெச்சம்

1
கக்கிய
in what was spit
பெயரெச்சம்
2
விடுத்த, செலுத்திய
what was shot

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உமிழ்ந்த (umizhnta), பெயரெச்சம், 'in what was spit'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உமிழ்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு