சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 138

43 words cited from this poem, ordered by line.

இகுளை
ikulai · வரி 1
friend
காதலம்
katalam · வரி 1
we have love
கேட்டிசின்
ketticin · வரி 1
you listen
குவளை
kuvalai · வரி 2
blue waterlily flowers
மல்க
malka · வரி 2
increased, increasing
செல்லற்கு
cellarku · வரி 3
for the sorrow
கடுத்தனள்
katuttanal · வரி 4
she was angry
பிறை
pirai · வரி 4
crescent moon
வேம்பின்
vempin · வரி 4
with neem flowers, Azadirachta indica
சிதாஅர்
citaar · வரி 5
torn clothes
நீலமொடு
nilamotu · வரி 5
with blue waterlily flowers
பாசிலை
pacilai · வரி 5
green leaves
உடலுநர்
utalunar · வரி 6
enemies
தென்னவன்
tennavan · வரி 7
the Pandiyan king
பொதியில்
potiyil · வரி 7
Pothikai Mountain, a mountain in the southern Pandiya Nadu
ஆர்த்து
arttu · வரி 8
roaring
ஆர்த்துவரல்
arttuvaral · வரி 8
come roaring
சிமை
cimai · வரி 8
mountain peak
இயம்
iyam · வரி 9
musical instruments
கைதொழுது
kaitozhutu · வரி 9
worshipped with palms pressed together, worshipping with palms pressed together
ததும்பு
tatumpu · வரி 9
sounding
உருகெழு
urukezhu · வரி 10
fearful, fierce
தரீஇ
tarii · வரி 10
to bring
கடம்பும்
katampum · வரி 11
and kadampam trees, Anthocephalus cadamba, Kadapa Oak
களிறும்
kalirum · வரி 11
and male elephants, and bull elephants
நுடங்குபு
nutankupu · வரி 11
dancing, swaying
அல்கலும்
alkalum · வரி 12
daily
கைக்கொண்டு
kaikkontu · வரி 12
holding in the hands
தோடும்
totum · வரி 12
and palm fronds
ஆடினர்
atinar · வரி 13
they danced
நன்றோ
nanro · வரி 13
is it good
தெளித்த
telitta · வரி 14
explained clearly
அரைநாள்
arainal · வரி 15
half a day
உச்சி
ucci · வரி 15
summit
குறிவரல்
kurivaral · வரி 15
coming for the tryst
துன்னரும்
tunnarum · வரி 16
unable to approach, very harsh
வீழ்ந்த
vizhnta · வரி 16
died
உமிழ்ந்த
umizhnta · வரி 17
in what was spit
காந்தள்
kantal · வரி 17
malabar glory lily blossoms
ஊதும்
utum · வரி 18
bees humming, bees buzzing
தும்பி
tumpi · வரி 18
bee
நன்னிறம்
nanniram · வரி 19
fine color, beautiful color
மருளும்
marulum · வரி 19
gets confused, get confused, getting confused