சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உமையொடு

umaiyotu

1
பார்வதியுடன்
with Parvathi
ஒருசொல் hapax — appears once in the corpus

அமரர் வேள்விப் பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான் உமையொடு புணர்ந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உமையொடு (umaiyotu), 'with Parvathi'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உமையொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்