சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயரிய

uyariya

1
தோற்றுவித்த
created
ஒருசொல் hapax — appears once in the corpus

ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல் மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயரிய (uyariya), 'created'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயரிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்