சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயர்மிசை

uyarmicai · ஒருபொருட் பன்மொழி

1
மிக உயர்ந்த
very high
ஒருபொருட் பன்மொழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயர்மிசை (uyarmicai), ஒருபொருட் பன்மொழி, 'very high'. அகநானூறு 2; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயர்மிசை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு