சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உயிர்த்தன

uyirttana · பலவின்பால் வினைமுற்று

1
ஈன்றன
they yielded
பலவின்பால் வினைமுற்று

ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன

2
களைப்பு நீங்குவன
they getting rest

உயிர்த்தன ஆகுக ….. கைதை அம் கானல் துறைவன் மாவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உயிர்த்தன (uyirttana), பலவின்பால் வினைமுற்று, 'they yielded'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உயிர்த்தன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு