சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்தகை

uytakai

1
உய்தல், பிழைத்தல்
to survive
ஒருசொல் hapax — appears once in the corpus

உய்தகை இன்றால் தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்தகை (uytakai), 'to survive'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்தகை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு