சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்யலென்

uyyalen

1
நான் பிழைக்க மாட்டேன்
I will not survive
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈங்கு யான் சில நாள் உய்யலென் போன்ம் எனப் பல நினைந்து ஆழல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்யலென் (uyyalen), 'I will not survive'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்யலென். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு