சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 253

60 words cited from this poem, ordered by line.

தோறும்
torum · வரி 1
every, each, whenever, a distributive suffix
பாய
paya · வரி 1
spreading
வைகல்தோறும்
vaikaltorum · வரி 1
every day
அம்தீம்கிளவி
amtimkilavi · வரி 2
oh woman of beautiful sweet words , )
ஒய்யென
oyyena · வரி 2
rapidly
பெரும்பிறிது
perumpiritu · வரி 2
death
மெய்யும்
meyyum · வரி 2
and the body
அன்னையும்
annaiyum · வரி 3
mother
அமரா
amara · வரி 3
not desiring
ஓட்டி
otti · வரி 4
riding, sailing
கொங்கர்
konkar · வரி 4
people of the Kongu country
வாடாப்பூ
vatappu · வரி 4
unfading flower
பசும்பூண்
pacumpun · வரி 5
new jewels
பசும்பூண் பாண்டியன்
pacumpun pantiyan · வரி 5
Pasumpooon Pandiyan
பாண்டியன்
pantiyan · வரி 5
the Pandiyan king
கூடல்
kutal · வரி 6
Koodal, Madurai city
உய்யலென்
uyyalen · வரி 8
I will not survive
போன்ம்
ponm · வரி 8
like, similar
ஆழல்
azhal · வரி 9
do not cry
வடாஅது
vataatu · வரி 9
in the north
a · வரி 10
cow
ஒய்ய
oyya · வரி 10
to seize and bring
அறுத்து
aruttu · வரி 11
cutting
கோவலர்
kovalar · வரி 12
cattle herders
இமில்
imil · வரி 13
hump of a bull
ஏற்று
erru · வரி 13
with bulls
தரூஉம்
taruum · வரி 13
he gives, they bring, it brings, she brings
தலைத்தரூஉம்
talaittaruum · வரி 13
it brings together
எருத்தம்
eruttam · வரி 14
neck
தழூஉ
tazhuu · வரி 14
with
தாழ
tazha · வரி 14
humbly
பூட்டிய
puttiya · வரி 14
tied
அமை
amai · வரி 15
having, suiting
தூம்பு
tumpu · வரி 15
tubular, hollow inside
துறு
turu · வரி 16
dense
தொழு
tozhu · வரி 16
cow stable
வல்சியர்
valciyar · வரி 16
those with food
வெளவி
velavi · வரி 16
seizing
கன்று
kanru · வரி 17
cow’s calf
நேரா
nera · வரி 18
disagreeable
பெருமகன்
perumakan · வரி 18
leader, lord
வடுகர்
vatukar · வரி 18
people of Telugu country
உள்ளதை
ullatai · வரி 19
what is there
அயிரி
ayiri · வரி 20
Ayiri, the name of a river
இறந்தனர்
irantanar · வரி 20
he passed, he went
உள்ளுப
ullupa · வரி 21
he will think
பணை
panai · வரி 21
bamboo
அரும்பிய
arumpiya · வரி 22
appeared
குரும்பை
kurumpai · வரி 22
small fruit of coconut or palmyra palm
அழித்து
azhittu · வரி 23
killed
இருங்கூந்தல்
irunkuntal · வரி 23
oh woman with dark hair
நுசுப்பு
nucuppu · வரி 23
waist
திலகமொடு
tilakamotu · வரி 24
with a pottu
பதித்த
patitta · வரி 24
placed, set
மாக
maka · வரி 24
in the sky
மாக விசும்பு
maka vicumpu · வரி 24
the sky that is above
திங்கள்
tinkal · வரி 25
moon
சூட்டு
cuttu · வரி 26
jewel that is
மலைந்த
malainta · வரி 26
battling
மயர்
mayar · வரி 30
confusion