சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்யாது

uyyatu

1
கொண்டு சேர்க்காமல்
not taking him
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் அவன் தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்யாது (uyyatu), 'not taking him'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்யாது. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்