சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உய்யா

uyya

1
கைம்மைத் துன்பத்தைப் போக்க முடியாத
unable to shed the pain of widowhood
2
பிழைக்க முடியாத
unable to survive

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உய்யா (uyya), 'unable to shed the pain of widowhood'. கலித்தொகை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உய்யா. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை