உரறும்
urarum
1
பிளிறும்
they trumpet
வாரணம் உரறும், Nat 353–10 – யானை வெஞ்சின உருமின் உரறும்
2
முழங்கும்
roars
உருமு உரறும், Aka 318–2 – உருமு நனி உரறும், Nat 68–8 – உரும் உரறும், Nat 122–5 – உரும் உரறும், Nat 238–8 – உரும் உரறும்
3
உறுமும்
roars
சிறுவரிக் குருளை ..... உரறும், Nat Aka 154–6 – உழுவை ..... உரறும், Nat 344–10 – இரும்புலி களிறு தொலைத்து உரறும், Nat 383–5 – வயப் புலி ..... உரறும்
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உரறும் (urarum), 'they trumpet'. அகநானூறு 3; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரறும். Retrieved 26 Jul 2026.