சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரியாளன்

uriyalan · வினையாலணையும் பெயர்

1
உரியவன்
a man to whom others have rights
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தனக்கென வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரியாளன் (uriyalan), வினையாலணையும் பெயர், 'a man to whom others have rights'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரியாளன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு