சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரிவையின்

urivaiyin

1
உரித்த நாரினால்
of the peeled fiber
ஒருசொல் hapax — appears once in the corpus

அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் செம் பூங்கரந்தை புனைந்த கண்ணி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரிவையின் (urivaiyin), 'of the peeled fiber'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரிவையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு