அகநானூறு 269
48 words cited from this poem, ordered by line.
இவர்க
ivarka · வரி 1
may they go up
எவ்வமும்
evvamum · வரி 1
and sorrow
கோதையும்
kotaiyum · வரி 2
and the king Cheraman Kothai Marpan
புனைக
punaika · வரி 2
may you wear
ஏறு
eru · வரி 3
male hawk
பெயர
peyara · வரி 3
leaving
பெயராது
peyaratu · வரி 3
not moving away
சுரை
curai · வரி 4
cow’s udder
மழவர்
mazhavar · வரி 4
warriors
தறுகணாளர்
tarukanalar · வரி 5
those without fear, those who are fierce
நிறுமார்
nirumar · வரி 5
to establish, to make it stand
பிடி
piti · வரி 6
female elephant
மடிந்தன்ன
matintanna · வரி 6
like lying down
நடாஅ
nataa · வரி 7
not planted
நட்ட
natta · வரி 7
planted
குயின்ற
kuyinra · வரி 8
created
மண்ணி
manni · வரி 8
rubbed
மஞ்சள்
mancal · வரி 9
turmeric
அம்பு
ampu · வரி 10
arrow
அறுத்த
arutta · வரி 10
destroyed
உரிவையின்
urivaiyin · வரி 10
of the peeled fiber
செம்பூ
cempu · வரி 11
red flowers
புனைந்த
punainta · வரி 11
made
வண்டு
vantu · வரி 12
honey bee
இளையர்
ilaiyar · வரி 13
servants
தைஇ
taii · வரி 14
the month of Thai
காசு
kacu · வரி 15
round coins, round pieces
நிரைத்த
niraitta · வரி 15
in rows
பொலங்காசு
polankacu · வரி 15
gold coins
குழையொடு
kuzhaiyotu · வரி 16
with tender leaves
துயல்வர
tuyalvara · வரி 16
swaying, moving
ஊர்பு
urpu · வரி 17
climbing
எழுதரும்
ezhutarum · வரி 17
rising, rising up
மண்டிலத்து
mantilattu · வரி 17
with round shape
வயிர்
vayir · வரி 18
a musical horn called vayir
தரீஇ
tarii · வரி 19
to bring
வண்டல்
vantal · வரி 19
little sand houses
குரவை
kuravai · வரி 20
dance performed by girls and women
தழீஇய
tazhiiya · வரி 21
embraced
பெருநீர்
perunir · வரி 21
ocean
சிறுகுடி
cirukuti · வரி 22
Aruman
நெல்லின்
nellin · வரி 22
having rice paddy, with rice paddy
வணங்கு
vananku · வரி 22
curved, bent
வாணன்
vanan · வரி 22
Vanan, a small–region king who ruled in Sirukudi
பணை
panai · வரி 23
bamboo
செங்கழுநீர்
cenkazhunir · வரி 24
red waterlily
கண்பனி
kanpani · வரி 25
tears
துடைமார்
tutaimar · வரி 25
to wipe